Services

சொரியாசிஸ் நோய்க்கு மற்ற மருத்துவத்தில் சிகிச்சை பற்றி...?

மற்ற மருத்துவத்தில் சொரியாசிஸ் தோல் நோயை கட்டுப்படுத்த மட்டும்தான் முடியும். முற்றிலும் குணமாக்க முடியாது. மருந்து சாப்பிடும் போது குணமாவது போன்று தெரியும் ஆனால் மருந்து, மாத்திரைகளை நிறுத்திய உடன் மீண்டும் வந்து விடும். மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டால் ஏராளமான பக்க விளைவு மற்றும் பின் விளைவுகள் ஏற்படும்.

சொரியாசிஸ் தோல் நோய்க்கு நாங்கள் கொடுக்கும் இயற்கை மருத்துவம் பற்றி....

எங்களுடைய சிறப்பு சிகிச்சையில் இயற்கை மூலிகைளின் இலைகள், பட்டைகள், பழகொட்டைகள், வேர்கள், பூக்கள், காய்கள், உலர்ந்த பழங்கள், விதைகள் போன்றவற்றை கொண்டு மருந்துகள் தயாரிக்கப்படுவதால், சொரியாசிஸ் நோய் முழுமையாக குணமாகி, நிரந்தரமாக உங்களை விட்டு செல்லும். வாழ்நாள் முழுவதும் மீண்டும் வரவே வராது. நோயினால் ஏற்பட்ட தழும்புகள் கூட முழுமையாக மறைந்து போகும். நாங்கள் கொடுக்கும் மருந்துகள் அனைத்தும் 100 சதவீதம் இயற்கை மூலிகைளால் தயார் செய்யப்படுவதால் எந்தவித பக்க விளைவுகளோ, பின்விளைவுகளே ஏற்படுவதில்லை.

எங்களது மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை...?

எங்களது Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனை 3 தலைமுறையாக இயங்கி வருகிறது. இங்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் 5 ½ ஆண்டுகள் பயின்று BSMS, BAMS, BNYS மற்றும் MD போன்ற மருத்துவ பட்டங்களை பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இயற்கை மூலிகை சிறப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சொரியாசிஸ் முழுமையாக நிரந்தரமாக குணமடையும்.

நோய் உருவான மூலக்காரணத்தை அறிந்து நோய் வேரோடு களையப்படுவதால் குணமாகி மீண்டும் வராமல் ஆரோக்கியமாக பல லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து பாராட்டுகிறார்கள். மேலும் எங்களது இயற்கை மூலிகை சிகிச்சையில் சொரியாசிஸ் நோய் குணமானவர்களுக்கு பின்னால் வாழ்நாள் முழுவதும் திரும்ப வரவே வராது. எங்களது சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் அனைத்தும் 100 சதவீதம் இயற்கை மூலிகைகளால் தயார் செய்யப்படுவதால் எந்தவித பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் எற்படாது.