Contact us

எங்களது முகாம்களில் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு...

எங்களது மருத்துவமனையின் தொலைபேசி எண் 044- 4350 4350 தொடர்பு கொண்டு டாக்டர் மூகாம் வரும் போது நேரில் சந்தித்து ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை நேரிலோ அல்லது தபால் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். பதிவு கட்டணம் மற்றும் டோக்கன் ரூ.200/- மட்டுமே (ஒரு முறை செலுத்தினால் போதுமானது) மீண்டும் வரும் போது பழைய டோக்கனை மறக்காமல் எடுத்து வரவும்.

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வர்கள்....

டாக்டரை தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

மருந்துகளை நேரில் வாங்க விரும்புகிறவர்கள்...

தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்கும் நேரில் மருத்துவமனைக்கு வந்து மருந்துகளை வாங்கி கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் தெரிந்தவர்களிடம் உங்களுக்கு டோக்கனை கொடுத்து அனுப்பி மருந்துகளை வாங்கிச் செல்லலாம். மாதம் மாதம் நேரில் வந்து மருந்துகளை வாங்க இயலாதவர்கள் 2 அல்லது 3 மாதத்திற்கு தேவையான மருந்துகளை வாங்கி கொள்ளலாம். மருந்துகளுக்கான தொகையை பணமாகவோ, டிமாண்ட் டிராப்ட், கிரெட்டி கார்டு, டெபிட் கார்டு மூலமாக செலுத்தலாம். (கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை)

தபால் மூலம் மருந்துகளை வாங்கி செல்வதற்கு....

டாக்டரை ஒரு முறை சந்தித்து ஆலோசனை பெற்ற பின்னர் மருந்திற்கான தொகையை Dr. RMR NATURE CURE CENTRE என்ற பெயரில் ஏதேனும் ஒரு வங்கியில் டிமாண்ட் டிராப்ட் அல்லது Dr. RMR NATURE CURE CENTRE , ICICI Bank A/c No. 000105028984 என்ற அக்கவுண்ட்டில் பணம் டெபாசிட் செய்து, தங்களுக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் நம்பரையும் உங்கள் முகவரி மற்றும் போன் நம்பரை போன் மூலம் தெரிவிக்க வேண்டும். பின்னர் உங்களுக்கான மருந்துகளை தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 044 - 4350 4350 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

எங்களுடைய இயற்கை மூலிகை சிகிச்சையில் நோய் உருவான மூலக்காரணத்தை அறிந்து நோய் வேரோடு களையப்படுவதால் குணமாகி மீண்டும் வராமல் ஆரோக்கியமாக பல லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து பாராட்டுகிறார்கள். பிற மருத்துவ முறையில் சொரியாசிஸ் நோயை குணமாக்க முடியாது. கட்டுப்படுத்த மட்டும்தான் முடியும். மேலும் மற்ற மருத்துவத்தில் சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்த தரப்படும் ஆயிண்ட்மென்ட்டுகள், மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டால் நாளடைவில் ஏராளமான பக்கவிளைவுகள் ஏற்படும்.

ஆனால் Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனையின் இயற்கை மூலிகை சிறப்பு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சொரியாசிஸ் முழுமையாக நிரந்தரமாக குணமடையும். மேலும் எங்களது இயற்கை மூலிகை சிகிச்சையில் சொரியாசிஸ் நோய் குணமானவர்களுக்கு பின்னால் வாழ்நாள் முழுவதும் திரும்ப வரவே வராது.

எங்களது சிகிச்சையில் கொடுக்கப்படும் மருந்துகள் அனைத்தும் 100 சதவீதம் இயற்கை மூலிகைகளால் தயார் செய்யப்படுவதால் எந்தவித பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் எற்படாது. எங்களது Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனையில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் 5 ½ ஆண்டுகள் பயின்று BSMS, BAMS, BNYS மற்றும் MD போன்ற மருத்துவ பட்டங்களை பெற்ற அனுபவம் வாய்ந்த மருத்துவர்களால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனவேதான் எங்களது மூலிகை சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் சொரியாசிஸ் தோல் நோயை நிரந்தரமாக குணப்படுத்துவதில் Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனை முதன்மையாக திகழ்கிறது என்றும், சொரியாசிஸ் நோய் முழுமையாக குணமடைய நோயாளிகள் Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.

வெளிமாநிலங்களான மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், வெளிநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலும் Dr.RMR ஹெர்ப்ஸ் சொரியாசிஸ் சிறப்பு மருத்துவமனை டாக்டர்கள் முகாம் வருகிறார்கள். முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் கீழ்கண்ட முகவரி மற்றும் போன் முலம் தெரிந்து கொள்ளலாம்.

வெளிநாட்டில் இருப்பவர்கள் டாக்டரை தொடர்பு கொண்டு தங்களது நோயின் தன்மை குறித்து ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பி டாக்டரில் கேட்டறிந்து, ஆலோசனை பெற்று WESTERN UNION MONEY TRANSFER மூலம் மருந்து தொகையை செலுத்தி கூரியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.

Every month in vellore
7th date morning 9 to 12 doctor consulting
Hotel mount paradise
Near collector office
Vellore
Contact : 044-43504350

Every month in Bangalore
8th date morning 9 to 12 doctor consulting
National residency,
372, shesasthiri road, majestic kode circle
Bangalore
Contact : 044-43504350

Every month in salem
9th date morning 9 to 12 doctor consulting
Jugaa residency,
Near new bus stand
Salem
Contact : 044-43504350

Every month in Coimbatore
10th date morning 9 to 12 doctor consulting
Hotel premalaya ,near kavitha theatre
Ganthipuram
Coimbatore
Contact : 044-43504350

Every month in Madurai
11th date morning 9 to 12 doctor consulting
Hotel premnivas, near junction
Melaperumal mesthiri street
Madurai
Contact : 044-43504350

Every month in Nagercoil
12th date morning 9 to 12 doctor consulting
Hotel paiyoniar paradise,
Near manikoondu
Nagercoil
Contact : 044-43504350

Every month in Nellai
12th date Afternoon 2 to 5 doctor consulting
Hotel Arunagiri, 53, Madurai road
Near old bus stand
Nellai
Contact : 044-43504350

Every month in Trichy
13th date Morning 9 to 12 doctor consulting
Hotel aspi
Near thiruvalluvar bus stand
Trichy
Contact : 044-43504350

Every month in kumbakonam
13th date Afternoon 6 to 5 doctor consulting
Hotel MIM park,
Near new bus stand
Kumbakonam
Contact : 044-43504350

Every month in pondycherry
14th date morning 9 to 12 doctor consulting
Hotel sabthagiri
Near Bus stand
Pondycherry
Contact : 044-43504350

5,6,15,16 Date Morning 10am to 1pm doctor consulting
No-26 Dheenathayalu street
Opp head post office
T.Nagar,
Chennai-17
Contact : 044-43504350

ஒவ்வொரு மாதமும் வேலூரில்
7 -ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் மவுண்ட் பாராடைஸ்,
கலெக்டர் ஆஃபிஸ் அருகில்
வேலூர்
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் பெங்களூரில்
8-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
நேஷனல் ரெசிடென்சி, 372 , சேஷாஸ்திரி ரோடு,
மெஜஸ்டிக் கோடே சர்க்கிள்
பெங்களூரு
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் சேலத்தில்
09-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஜீகா ரெசிடெண்சி,
புதிய பஸ் நிலையம் அருகில்
சேலம்
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் கோவையில்
10-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் பிரேமாலயா,
கவிதா தியேட்டர் அருகில் காந்திபுரம்
கோவை
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் மதுரையில்
11-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் பிரேம்நிவாஸ்,
ஜங்க்ஷன் அருகில்
மேலபெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் நாகர்கோவில்-ல்
12-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் பயோனியர் பாரடைஸ்,
மணிக்கூண்டு அருகில்,
நாகர்கோவில்
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் நெல்லையில்
12-ம் தேதி மாலை 2 முதல் 5 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் அருணகிரி, 53 , மதுரை ரோடு
பழைய பஸ் நிலையம் அருகில்
நெல்லை
போன் :044-43504350

ஒவ்வொரு மாதமும் திருச்சியில்
13-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் ஆஸ்பி,திருவள்ளூர்
பஸ்நிலையம் அருகில்
திருச்சி
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் கும்பகோணத்தில்
13-ம் தேதி மாலை 2 முதல் 5 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் MIM பார்க்,
புதிய பஸ்நிலையம் அருகில்
கும்பகோணம்
போன் : 044-43504350

ஒவ்வொரு மாதமும் பாண்டிச்சேரியில்
14-ம் தேதி காலை 9 முதல் 12 மணி வரை மருத்துவரை சந்திக்கலாம்
ஹோட்டல் சப்தகிரி,
பஸ் நிலையம் அருகில்
பாண்டிச்சேரி
போன் : 044-43504350

05,06,15,16 -ம் தேதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவரை நேரில் சந்திக்கலாம்
No -26 தீனதயாளன் தெரு
தலைமை தபால் நிலையம் எதிரில்,
பாண்டி பஜார் தி.நகர்,சென்னை -17
போன் : 044-43504350